உடல்கள் சிதையாத மர்மத் தீவு! 3 மாதங்கள் நீடிக்கும் இரவு
September 20, 2025

ஆர்க்டிக் பெருங்கடலில், நார்வேயின் வடக்கே அமைந்துள்ள ஸ்வாபார்பார்ட் தீவுக்கூட்டம் அதன் விசித்திரமான அம்சங்களுக்காக அறியப்படுகிறது. இங்குள்ள கடுமையான குளிர்ச்சியான தட்பவெப்பநிலை, புதைக்கப்பட்ட உடல்கள் சிதைவடையாமல் இருக்க உதவுகிறது. ஆண்டின் பெரும்பகுதியில் இங்கு சூரியன் உதிப்பதில்லை, இதனால் கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் தொடர்ந்து இரவாகவே இருக்கும்.
நாற்பது பேர் மட்டுமே வசிக்கும் இந்தத் தீவில், யாரும் இறப்பதற்கு அனுமதி இல்லை என்பது ஓர் விசித்திரமான விதி. மரணத்தின் விளிம்பில் இருப்பவர்கள் உடனடியாக பிரதான நிலப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். இந்த விசித்திரங்கள் இருந்தபோதிலும், ஸ்வால்பார்ட், கண்கவர் ஆராரோ பொரியாலிஸ் (Aurora Borealis) எனப்படும் வடக்கு ஒளியைக் காண்பதற்கான ஒரு சிறந்த இடமாகும்.