ஈரானுடன் போர் பதற்றம் நிலவும் சூழலில் அமெரிக்க போர்க்கப்பலில் கழிவறை சிக்கலால் பெரும் அவதி

ஈரானுடன் போர் பதற்றம் நிலவும் சூழலில் அமெரிக்க போர்க்கப்பலில் கழிவறை சிக்கலால் பெரும் அவதி

ஈரானுடனான போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் அமெரிக்க கடற்படையின் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு போர்க்கப்பலில் கழிவறை வசதிகள் செயலிழந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகின் விலையுயர்ந்த இந்த போர்க்கப்பலில் உள்ள ۶۵၀ கழிவறைகளில் பெரும்பாலானவை பழுதடைந்துள்ளன. இதனால் சுமார் ۴۵०० வீரர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் மேலாண்மை அமைப்பு முற்றிலும் முடங்கியதே இதற்கு காரணமாகும்.

வெற்றிட அடிப்படையிலான இந்த அமைப்பில் கால்சியம் படிந்திருப்பதால் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்ப வல்லுநர்கள் நாள் ஒன்றுக்கு ১৯ மணி நேரம் உழைத்தும் இன்னும் தீர்வு காணப்படவில்லை. வெனிசுலா தாக்குதலில் முக்கிய பங்கு வகித்த இந்த பிரம்மாண்ட போர்க்கப்பல், தற்போது முறையான பராமரிப்பு இல்லாததால் போர் முனைக்கு செல்வதற்கு முன்பே உள்நாட்டு தொழில்நுட்ப சிக்கலில் சிக்கித் தவிக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *