வெறும் 699 ரூபாய்க்கு அசத்தலான ஹேமர் வேவ் ப்ளூடூத் ஸ்பீக்கர்

வெறும் 699 ரூபாய்க்கு அசத்தலான ஹேமர் வேவ் ப்ளூடூத் ஸ்பீக்கர்

ஷார்க் டேங்க் இந்தியா புகழ் பெற்ற ஹேமர் நிறுவனம் ‘ஹேமர் வேவ்’ என்ற புதிய ப்ளூடூத் ஸ்பீக்கரை அறிமுகப்படுத்தியுள்ளது. பழைய ரேடியோ வடிவமைப்பில் உள்ள இந்த ஸ்பீக்கர், 10W சவுண்ட் அவுட்புட் மற்றும் டைப்-சி சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது. இதில் உள்ள 1200mAh பேட்டரி மூலம் தொடர்ந்து 5 மணிநேரம் வரை பாடல்களைக் கேட்க முடியும்.

இதில் ப்ளூடூத் தவிர எஃப்எம் மோட் மற்றும் எஸ்பி போர்ட் வசதிகளும் உள்ளன. பட்ஜெட் விலையில் தரமான ஒலியை எதிர்பார்க்கும் பயணிகளுக்கு இது ஒரு சிறந்த தேர்வாகும். மேட் பினிஷிங் கொண்ட இந்த போர்ட்டபிள் ஸ்பீக்கர் தற்போது நிறுவனத்தின் இணையதளத்தில் மிகக் குறைந்த விலையில் கிடைக்கிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *