பிரியாணி இலை ஆரோக்கியத்திற்கு ஆபத்தா? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

பிரியாணி இலை ஆரோக்கியத்திற்கு ஆபத்தா? யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?

சமையலில் சுவை மற்றும் மணத்திற்காக நாம் சேர்க்கும் பிரியாணி இலையில் இரும்புச்சத்து, கால்சியம், வைட்டமின் சி மற்றும் ஏ என பல சத்துக்கள் நிறைந்துள்ளன. இருப்பினும், சிலருக்கு இது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

யாரெல்லாம் பிரியாணி இலையை தவிர்க்க வேண்டும்:

  • கொலஸ்ட்ரால் நோயாளிகள்: இரத்தத்தில் கொழுப்புச் சத்து அதிகம் உள்ளவர்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.
  • செரிமானக் கோளாறு: ஏற்கனவே செரிமானப் பிரச்னை உள்ளவர்கள், பிரியாணி இலை சேர்த்த உணவுகளை உண்பதால் உபாதைகள் அதிகரிக்கலாம்.
  • கர்ப்பிணிப் பெண்கள்: கர்ப்ப காலத்தில் பிரியாணி இலையை உணவில் சேர்ப்பதை தவிர்ப்பது நல்லது.

உங்களுக்கு ஏதேனும் உடல்நலப் பாதிப்புகள் இருந்தால், உணவில் மாற்றங்களைச் செய்வதற்கு முன் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *