திருமண மேடையில் கைதான மாப்பிள்ளை! உடலுறவுக்கு ஆசை காட்டி காதலியின் தலை துண்டிப்பு

திருமண மேடையில் கைதான மாப்பிள்ளை! உடலுறவுக்கு ஆசை காட்டி காதலியின் தலை துண்டிப்பு

தன்னுடன் வாழ்ந்து வந்த உமா திருமணத்திற்கு வற்புறுத்தியதால், அவரைத் தீர்த்துக் கட்டத் திட்டமிட்டான் டாக்ஸி ஓட்டுநர் பிலால். ஆள் நடமாட்டமற்ற நெடுஞ்சாலையில் உடலுறவு கொள்வதாகக் கூறி, உமாவின் கழுத்தை நெரித்துக் கொன்று, அடையாளத்தை மறைக்க தலையைத் துண்டித்து காட்டில் வீசினான்.

இந்தக் கொடூரத்திற்குப் பிறகு தனது திருமண ஏற்பாடுகளைச் செய்த பிலாலை, மணமேடையிலேயே வைத்து போலீஸார் கைது செய்தனர். 15 ஆண்டுகளுக்குப் பிறகு தனது மகளின் துண்டிக்கப்பட்ட தலையைப் பார்த்து அந்தத் தந்தை கதறி அழுதார்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *