டி20 உலகக்கோப்பை 2026 அரையிறுதிப் போட்டி நடக்கும் இடங்களில் அதிரடி மாற்றம்

டி20 உலகக்கோப்பை 2026 அரையிறுதிப் போட்டி நடக்கும் இடங்களில் அதிரடி மாற்றம்

2026 டி20 உலகக்கோப்பை அரையிறுதிப் போட்டிகளுக்கான இடங்கள் அணிகளின் தகுதியைப் பொறுத்து மாறக்கூடும் என ஐசிசி அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அணி தகுதி பெற்றால் கொல்கத்தாவிற்குப் பதில் கொழும்பில் விளையாடும். அதேபோல், இலங்கை தகுதி பெற்றால் கொழும்பிலும், இந்தியா தகுதி பெற்றால் மும்பையிலும் விளையாடத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த மூன்று அணிகளும் தகுதி பெறாத பட்சத்தில், அரையிறுதிப் போட்டிகள் ஏற்கனவே திட்டமிட்டபடி கொல்கத்தா மற்றும் மும்பையில் நடைபெறும். பாதுகாப்பு காரணங்கள் மற்றும் இணை நடத்துனரான இலங்கையின் வசதியைக் கருத்தில் கொண்டு இந்த ‘புளோட்டிங்’ முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *