காதலியின் மூளையை வறுத்து சாப்பிட்ட காதலன்: ரத்தத்தை குடித்து சைக்கோ கொலையாளி செய்த பயங்கரம்!

காதலியின் மூளையை வறுத்து சாப்பிட்ட காதலன்: ரத்தத்தை குடித்து சைக்கோ கொலையாளி செய்த பயங்கரம்!

ரஷ்யாவைச் சேர்ந்த 23 வயது டிமிட்ரி லூச்சின், தனது காதலி ஓல்காவை கொடூரமாகக் கொலை செய்து அவரது மூளையை வறுத்துச் சாப்பிட்ட சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. காதலர் தினத்தன்று சந்திக்கச் சென்றவன், மது அருந்திய பின் ஓல்காவைத் தாக்கி கொன்றுவிட்டு, ரத்தத்தைக் குடித்து சாத்தானை வழிபட்டுள்ளான். காதுகளை அறுத்து பூனைக்கு உணவாகக் கொடுத்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

தன்னை ஒரு கவிஞன் என்று கூறிக்கொண்டாலும், லூச்சின் மனநலம் பாதிக்கப்பட்டவன் அல்ல என்றும், திட்டமிட்டு இந்தக் கொடூரத்தைச் செய்தவன் என்றும் நீதிமன்றம் உறுதி செய்தது. சைக்கோ கொலையாளிகள் குறித்த இணையதளங்களை அதிகம் பார்த்து வந்த அவனுக்கு 19 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மனிதநேயமற்ற செயலின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *