உறுதி செய்யப்பட்ட தட்கல் ரயில் டிக்கெட்டுகளை எளிதாகப் பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ

உறுதி செய்யப்பட்ட தட்கல் ரயில் டிக்கெட்டுகளை எளிதாகப் பெறுவதற்கான எளிய வழிமுறைகள் இதோ

பயணத்திற்கு 24 மணி நேரத்திற்கு முன்பாக ஐஆர்சிடிசி இணையதளம் அல்லது ரயில் நிலையங்கள் மூலம் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதற்கான ஆன்லைன் முன்பதிவு விண்டோ தினமும் காலை 10 மணிக்குத் தொடங்குகிறது.

ஏசி வகுப்புகளுக்கான முன்பதிவு காலை 10 மணிக்கும் ஏசி இல்லாத வகுப்புகளுக்கான முன்பதிவு காலை 11 மணிக்கும் தொடங்கும். இந்த நேர முறையைச் சரியாகப் பின்பற்றினால் உறுதி செய்யப்பட்ட பயணச் சீட்டுகளை விரைவாகப் பெற முடியும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *