ஆதார் கார்டில் நீங்கள் செய்யும் இந்த ஒரு தவறு உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்

ஆதார் கார்டில் நீங்கள் செய்யும் இந்த ஒரு தவறு உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்துவிடும்

செய்தி பிரிவு : உங்கள் ஆதார் கார்டு பாதுகாப்பாக இருக்கிறதா? டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்து வரும் சூழலில், ஒரு சிறிய கவனக்குறைவு உங்கள் வாழ்நாள் சேமிப்பை பறித்துவிடும். உங்கள் ஆதார் எண்ணைப் பயன்படுத்தி பயோமெட்ரிக் மோசடி செய்வது இப்போது பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இந்த ஆபத்திலிருந்து தப்பிக்க யுஐடிஏஐ (UIDAI) வழங்கியுள்ள ஆதார் லாக் வசதியைப் பயன்படுத்துவது அவசியம். உங்கள் கைரேகை மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை லாக் செய்வதன் மூலம், யாரும் உங்கள் அனுமதியின்றி பணத்தை எடுக்க முடியாது. மொபைல் ஆப் அல்லது இணையதளம் மூலம் எளிதாக இதைச் செய்ய முடியும். விழிப்புடன் இருப்பதன் மூலம் உங்கள் பணத்தைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *